Beautiful Thirumana Naal Valthukkal — Copy · Share · Download
அன்பு நிறைந்த இனிய திருமண நாள் வாழ்த்துகள்!
Wishing you a happy anniversary filled with love!
உங்கள் திருமண வாழ்க்கை காதலுடன் இனிமையாக தொடர வாழ்த்துகள்!
Wishing your married life to continue with sweetness and longevity!
உங்கள் காதல் இனி வரும் ஆண்டுகளில் வளர்ந்து மலர வாழ்த்துகிறேன்
Wishing your love to grow and blossom in the years to come
உங்கள் காதல் இந்த பூமியில் ஒரு பிரகாசமான அழகான நட்சத்திரமாக பிரகாசிக்கட்டும்.
May your love shine as a beautiful journey on this earth
ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த காதல் பயணம் இனிதே மகிழ்ச்சியுடன் தொடரட்டும்!
May the journey you started years ago continue with the same happiness today!
உங்கள் காதல் எப்போதும் இளமையானதாகவும் இனிமையாகவும் இருக்கட்டும் திருமண நாள் வாழ்த்துகள்!
May your love always remain young and fresh. Happy anniversary!
அப்பா மற்றும் அம்மா, உங்கள் உறவை நான் எப்போதும் பெருமையாக பார்க்கிறேன். திருமண நாள் வாழ்த்துகள்!
Dad and Mom, I always take pride in celebrating your bond. Happy anniversary!
உங்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை எப்போதும் ஊக்கமளிக்கிறது. இனிமையான திருமண நாள் வாழ்த்துகள்!
Your wonderful married life always inspires me. Have a sweet anniversary celebration!
அம்மா உங்கள் இருவரின் அன்புதான் என் வாழ்வின் வழிகாட்டி!
Dad and Mom, your love is the guiding light of my life!






















A wedding anniversary is a celebration of love, trust, and togetherness. Wishing your partner, friends, or parents with Tamil Thirumana Naal Valthukkal adds a deep emotional touch.
How to say "Happy Anniversary" in Tamil?
"Iniya Thirumana Naal Valthukkal" is the perfect way.
Good anniversary wish for parents?
"Amma Appa, Ungal Anbu Endrum Pola Thodara Vendum. Iniya Thirumana Naal Valthukkal."