"என் வாழ்வின் ஒளியே நீ தான்! என் இனிய உலகமே இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !"
(You are the star of my life! Wishing you a wonderful birthday, my dream world!)
"உன்னை என் வாழ்க்கையில் கொண்டது என் அதிர்ஷ்டம்! என் இதயமே பிறந்தநாள் வாழ்த்துகள்!"
(It’s my fortune to have you in my life! Happy birthday, my heart!)
"நீ இல்லாமல் என் உலகம் வெறுமை! எனக்கு எல்லாம் நீ மட்டும் தானே! பிறந்த நாள் வாழ்த்துள், என் உயிரே!"
(Without you, my world is empty! You are everything to me! Happy birthday, my life!)
"என் இனிமையான மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! உன் கைகள் என்னை தழுவிய போது, என் உலகம் முழுவதும் இனிமையாகி விட்டது!" (Happy birthday to my wife! When your hands embraced me, my whole world became sweet!)
“உனது அன்பின் அரவணைப்பில் எப்போதும் நான் பாதுகாப்பாகஉணர்கிறேன்! பிறந்த நாள் வாழ்த்துகள்!"
(I feel so grateful and blessed for my wife who protects me under her shadow! Happy birthday!)
"என்வாழ்வின்எதிர்காலம்நீ தான், பிறந்தநாள்வாழ்த்துகள்! உன்கனவுகள்எல்லாம்நினைவாகட்டும்!"
(Happy birthday to the blue sky of my life! May all your dreams come true!)
"உன் புன்னகையால் என் வாழ்வு ஒளியடைகிறது. என் அன்பான மனைவிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உன்னுடைய பிறந்தநாள் இனிய நாளாகவும், இனிமையால் நிரம்பியதாகவும் அமைய வேண்டும்."
(Your smile lights up my life. Happy Birthday to my loving wife! May this day be filled with sweetness and happiness.)
உன் பிறந்தநாளில், நான் என்றும் உன்னுடன் இருப்பேன் என்பதை உறுதி செய்கிறேன். உன் அன்புக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
உன் பிறப்பு எனக்கு ஒரு வரமாகத் தரப்பட்டது. என் வாழ்க்கை முழுக்க உன்னையே பொக்கிஷம் போல காப்பேன் என்று உளமார வாழ்த்துகிறேன்.
உன் சிரிப்பால் என் வாழ்க்கை இன்பமையாகிறது. உன் பிறந்தநாள் எனக்கு ஒரு பெரிய விழாவைப் போன்றது. உன்னை வழங்கியதற்குக் கடவுளுக்கு நன்றி.
என் இதயராணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எனக்கு கடவுள் அனுப்பிய ஒரு அருமையான பரிசு நீ.
என் உயிர்நாடியாய் இருக்கிற உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நமது அன்பால் நிறைந்திருக்க வேண்டும்.

வாழ்க்கையின் அனைத்து சந்தோஷங்களும் உன் வாழ்வில் பெருகட்டும்!
அன்பு மனைவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
என் இதயத்தை கொள்ளை கொண்ட காதலிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பிறந்தநாள் வாழ்த்துகள் காதலே!
நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை நிறைவானதில்லை. எனது அன்பு நிறைத்த நாள்கள் எப்போதும் உன்னுடன் தான்!
என் இனிய மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
உன் புன்னகையுடன் நான் வாழும் ஒவ்வொரு நாளும் ஆனந்தமாய் இருக்கிறது.

உன் சிரிப்பும், அன்பும், கண்ணியமும் என் வாழ்வின் பொக்கிஷங்கள். இன்றைய தினம் உன் முகத்தில் ஒரு அழகான சிரிப்பு காண வேண்டும் என்று நெஞ்சம் விரும்புகிறது. பிறந்தநாள் வாழ்த்துகள், என் அழகே!



A wife is a partner in every step of life. Wishing her with a soulful Tamil kavithai on her birthday will make her feel truly cherished.
How to wish wife in Tamil?
“Iniya Piranthanaal Valthukkal En Anbu Manaivi”
Romantic Tamil nickname for wife?
Anbe, Thangame, Uyire, Chella Manaivi